Skip to main content
இந்தியாவிலே முதன் முதலாக அச்சுப்புத்தகம் வெளியிடப்பட்ட மொழி
இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலாக அச்சுப்புத்தகம் வெளியிடப்பட்டது. புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட 'தம்பிரான் வணக்கம்' எனும் கிருத்துவநூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் அண்டிறிக்கி என்பவர். கொல்லத்தில் அந்நூல் அச்சாக்கப்பட்டு இன்றுடன் 433 ஆண்டுகளாகின்றன....
(20.10.1578) (தமிழ்நாடன் எழுதிய 'தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம்' நூலிலிருந்து)
Comments
Post a Comment