இயேசு கிறிஸ்து அவர்களின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
"கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்புதான் கிறிஸ்துமஸ் என்று உருவானது. கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் இயேசு கிறிஸ்து அவர்கள் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்
துன்பங்கள் யாவும் அழிந்து, வாழ்வில் மகிழ்ச்சி பிறக்க இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுகின்றனர் .

Comments
Post a Comment