தமிழ் எழுத்துக்கள் எத்தனை?

தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள். 

உயிர் எழுத்து பன்னிரெண்டு, மெய் எழுத்து பதினெட்டு.

உயிர் எழுத்தையும் , மெய் எழுத்தையும் பெருக்கினால் கிடைப்பது உயிர் மெய் எழுத்து .. அதாவது 12*18=216

உயிர் எழுத்து+மெய் எழுத்து+உயிர் மெய் எழுத்து +அக்றிணை ஒன்று கூடினால் தமிழின் மொத்த எழுத்து இரநூற்றி நாற்பத்தி ஏழு.

12+18+216+1=247



Comments

Post a Comment