இன்றைய தினம் : ஆகஸ்ட் 28
1891- திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர் ராபர்ட் கால்டுவெல் இறந்த தினம் இன்று
1937 ஆம் ஆண்டு டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது 1709 ஆம் ஆண்டு மணிப்பூர் மன்னராக பாம்கீபா முடிசூடினார்.
1990 ஆம் ஆண்டு குவைத்தைத் தனது புதிய மாகாணமாக ஈராக் அறிவித்தது.
1982 - பிரசன்னா தமிழ் திரைப்பட நடிகர் பிறந்தநாள் இன்று
1973- முகவை கண்ண முருகனார் இறந்த தினம் இன்று
Comments
Post a Comment