வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 29

இன்றைய தினம் : ஆகஸ்ட் 29

1977 - விஷால் தமிழ்  திரைப்பட நடிகர் பிறந்தநாள் இன்று



தேசிய விளையாட்டு தினம்

தேசிய விளையாட்டு தினம்



  • சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்
  • 1825 ஆம் ஆண்டு பிரேஸிலின் சுதந்திரத்தை போர்த்துக்கல் அங்கீகரித்தது.
  • 1835 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.
  • 1910 ஆம் ஆண்டு ஜப்பான் - கொரியா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, கொரியாவில் ஜப்பானிய ஆட்சி அமுலுக்கு வந்தது.
  • 1944: ஜேர்மனியின் நாஸி படைகளுக்கு எதிராக 60,000 ஸ்லோவாக்கிய துருப்பினர் கிளர்ச்சி செய்தனர்.
  • 1949: சோவியத் யூனியன் தனது முதல் அணுகுண்டு சோதனையை  நடத்தியது.
  • 1950: கொரிய யுத்தத்தில் பங்கேற்க பிரித்தானிய படைகள் கொரியாவுக்குச் சென்றன.
  • 1996: நோர்வேயில் இடம்பெற்ற விமான விபத்தில் 141 பேர் பலி.
  • 1997: அல்ஜீரிய கிராமமொன்றில்  98 கிராமவாசிகள் ஆயுதபாணி குழுவொன்றினால் கொல்லப்பட்டனர்.
  • 2005: அமெரிக்காவில் கத்ரினா சூறாவளியினால் 1836 பேர் பலியாகினர்.
  • 1887 - ஜீவராஜ் மேத்தா பிறந்தநாள் இன்று, குஜராத் மாநிலத்தின் 1வது முதலமைச்சர்

Comments